பிரதமருடன் நாளை சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்!!
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா உள்ளிட்டோரை நாளை சந்திக்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், இன்று டில்லி செல்ல உள்ள நிலையில், இது தொடர்பாக கட்சியினருக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: டில்லியில் திராவிட கோட்டை தலைநிமிரும். டில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்டோரை சந்திக்க உள்ளேன்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.