மத்திய அரசின் சமூகநீதி திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- பாஜக எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 15 நாட்கள் சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.