தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை?!
திருவனந்தபுரம் : ‘தொழிற்சங்கத்தினர் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர்கள் பங்கேற்க உரிமை இல்லை’ என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.