தமிழகம் மீது பா.ஜ., கவனம்; விரைவில் புதிய நிர்வாகிகள்?!!

தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த, தேசிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர். இதற்காக, தமிழக பா.ஜ.,வுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.