நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்!!!

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்…..

மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொள்ளும் பொது துறை சார்ந்த ஊழியர்கள் அதிகாரிகள் பொதுமக்கள்

அரசு பேருந்துகள் அதிகம் இயங்காததால் சென்னை
மற்றும் பிற மாவட்டங்களில் பேருந்தில் செல்ல பொதுமக்கள் அவதி படுகிறார்கள் குறைந்தபட்சம் ரயில்களை இயக்கத்தால் கூட்டம் நிரம்பி வழிகிறது

இந்த போராட்டம் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்குமா

எல் ஐ சி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் மத்திய அரசு விற்காமல் இருக்குமா

நாட்டின் பொருளாதார கொள்கை சீரமைக்கப்படுமா

போன்ற வெளிப்படையான கோரிக்கைகள் ஆங்காங்கு பொதுமக்களால் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ள மத்திய அரசு இதுபோன்ற போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை எவ்வாறு அணுக போகிறது என்பது

பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த ஊழியர்கள் அதிகாரிகள் நியாயமான கோரிக்கை

மத்திய அரசு எப்படி அணுகப் போகிறது என்பது பொது மக்களுடைய எதிர்பார்ப்பு

செய்தி
லயன் வெங்கடேசன் தமிழ்நாடு
சேனல்லிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு மாவட்டம்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன் தமிழ்நாடு.