மாலத்தீவு அதிபருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!!!

மாலே-மாலத்தீவு வந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை நேற்று சந்தித்து பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.