துபாய் பயணம் நாட்டுக்கா, வீட்டுக்கா? ஸ்டாலினுக்கு பழனிசாமி கேள்வி!!!
ஓமலுார்-”முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம், தமிழகத்துக்கு தொழில் முதலீட்டை ஈர்க்கவா அல்லது குடும்பத்துக்கு முதலீட்டை தொடங்கவா?” என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.