கோவையின் பவுண்டரி ஆர்டர்கள் வடமாநிலங்களுக்கு கைமாறும் நிலை!!

கோவை: மூலப்பொருட்களின் விலை உயர்வு, போதுமான ஆர்டர்கள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் கோவையில் சிறு, குறு பவுண்டரிகள், தொழில் செய்ய முடியாமல் தவிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு உதவ வேண்டும் என, உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.