நகர்ப்புற நில தொகுப்பு திட்டங்களுக்கு உள்ளூர் அரசியல் பிரமுகர்களால் சிக்கல்!!

ரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், நகர்ப்புற பகுதிகளில், நில தொகுப்பு முறையில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில், நகர்ப்புற வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதனால், நகர்ப்புற பகுதிகளில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள், புதிய புறவழி சாலைகள் அமைப்பது போன்ற திட்டங்கள் அவசியமாகின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.