உக்ரைன் அணுசக்தி ஆய்வு மையத்தில் ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல்!!!

கீவ்-உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ரஷ்ய ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.