கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி…!!!

கூட்டுறவு சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலத்தை, ஆட்சிக்கு வந்தவுடன் குறைத்த தி.மு.க., அரசு, தற்போது அவர்களின் அதிகாரத்தை பறித்துள்ளது கண்டனத்திற்குரியது. கூட்டுறவு சித்தாந்தத்தின் மீது தி.மு.க.,வுக்கு, உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.