‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா; சிறந்த நடிகராக வில் ஸ்மித் தேர்வு!!!


லாஸ் ஏஞ்சலஸ் : இந்த ஆண்டிற்கான, 94வது ‘ஆஸ்கர்’ விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில், கோலாகலமாக துவங்கியது. சிறந்த நடிகருக்கான விருதினை வில் ஸ்மித் வென்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.