புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் எப்போது?!!

புதுச்சேரியில் கடந்த 2006ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் கடந்தாண்டு இருமுறை தேர்தல் தேதி அறிவித்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.