நளினிக்கு பரோல் நீட்டிப்பு!!

நளினியின் பரோல் மூன்றாவது முறையாக நீட்டிப்பு. வரும் 28-ஆம் தேதி காலை சிறைக்கு திரும்ப வேண்டிய நிலையில் அவரது பரோல் மேலும் 30 நாளுக்கு நீட்டிப்பு செய்து உத்தரவு.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.