மே 9-ஆம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா திட்டம்- உக்ரைன் ராணுவம் தகவல்!!

ரஷியா மே 9ம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.