குடிநீரில் பிளாஸ்டிக் பொருளை வடிகட்ட உதவும் வெண்டைக்காய்… ஆய்வில் ஆச்சரிய தகவல்!!
குடிநீரில் உள்ள நுண் பிளாஸ்டிக் பொருட்களை வடிகட்டுவதற்கு வெண்டைக்காயில் உள்ள வேதிபொருட்கள் உதவும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.