ஓசூரில் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் புரோக்கர் கைது!!

ஓசூரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஹரிநாத் என்பவரின் தாத்தா பெயரில் உள்ள ஆறு வீட்டுமனைகளை அவரது அப்பா பெயருக்கு மாற்ற 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஓசூர் பிர்க்கா சர்வேயர் வடிவேல் மற்றும் அவரது புரோக்கர் தமிஷ் ஆகிய இருவரை கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் தலைமையிலான ஐந்து பேர் குழுவினர் கைது செய்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.