நீலகிரி, கோவை, திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு!!!
சென்னை: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.