இலங்கையில் 10 மணி நேர மின் வெட்டு வர வாய்ப்பு!!!
கொழும்பு: இலங்கையில் தற்போது நிலவி வரும் 6 மணி நேர மின் வெட்டு 10 மணி நேரமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக இலங்கை மின்சார துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.