மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும்
சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகரப் பேருந்துகளை முழுமையாக இயக்குவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். மேலும் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்து பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று கூறியுள்ளனர்.