‘ஆன்லைன்’ சூதாட்டம்: தடை செய்ய உறுதி!!

சென்னை: ”தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை வைத்து, ‘ஆன்லைன்’ சூதாட்டத்தை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.