கழிவுப்பஞ்சுக்கு டிமாண்ட் அதிகம்: லுங்கி, நைட்டி விலையும் உயரும்!!

பருத்தி மற்றும் பஞ்சு விலையை தொடர்ந்து, ஓபன் எண்ட் மில்களிலிருந்து தயாரிக்கப்படும் கழிவு பஞ்சு விலையும் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர ஏழை மக்கள் பயன்படுத்தும் துண்டு, காடா, நைட்டி உள்ளிட்டவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.