பண்ணாரி குண்டம் திருவிழா… தீமித்து நேர்த்திக்கடன் செலுத்திய அமுதா ஐஏஎஸ்!


ஈரோடு மாவட்டத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.