முதல்வர் ஸ்டாலினுக்கு வார்னிங் விடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

எதிர்கட்சி தலைவரை போலி விவசாயி என வேளாண் அமைச்சர் கூறியது வன்மையாக கண்டிக்கதக்கது. அரசியல் நாகரீகத்தோடு பதிலளிக்க ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்  வார்னிங்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.