எதிர்த்து தான் ஆகணும்கிற முகமூடியோட தான் எல்லா விஷயத்தையும் அணுகுவீர்களோ?
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிக்கை: காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதற்கும், திசை திருப்புவதற்கும் அவதுாறுகளை திரித்து கூறுகிற வகையில், காஷ்மீர் பைல்ஸ் என்கிற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக்கதைகளையும், ஒருதலைபட்சமாக காட்சிப்படுத்தி முஸ்லிம்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், காஷ்மீர் பைல்ஸ்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.