“நீங்கள் ஒரு டிக்டாக் நட்சத்திரம்”- உக்ரைன் அதிபரை பாராட்டிய மாணவி!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியை செலன்ஸ்கி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.