தோப்புகரணத்துக்கு கேரள போலீஸ் மன்னிப்பு!!!

கண்ணூர் : கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, கட்டுப்பாடுகளை மீறியோருக்கு, கேரளாவைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி யாதிஷ் சந்திரா, தோப்புகரணம் போடும் தண்டனை வழங்கினார். இது தொடர்பாக மாநில மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அதிகாரியின் நடவடிக்கைக்கு, மாநில போலீஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.