நகரை நாறடிக்கும் ‘பிளக்ஸ்’ பேனர்: முதல்வரின் உத்தரவுக்கு இவ்வளவு தான் மரியாதை!

கோவை: தமிழக முதல்வரின் உத்தரவை மீறி, தி.மு.க.,வினர் கோவையில் ஆங்காங்கே மீண்டும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் அவற்றை, உயிர் பலி ஏற்படும் முன் அகற்ற வேண்டும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.