வேடந்தாங்கல் ஏரியை சுற்றியுள்ள கல் குவாரிகள் மூடப்படுமா?
காஞ்சிபுரம்–செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களைச் சுற்றிய கல் குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய, வன உயிரின காப்பாளர் எழுதிய கடிதத்தை, கனிமவளத் துறையினர் மூன்று மாதங்களாக கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.