தென் மண்டல ஐ.ஜி.,யாக அஸ்ரா கார்க் நியமனம்…
மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க், தென் மண்டல ஐஜி ஆக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மதுரை, நெல்லை போலீஸ் கமிஷனர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மத்திய அரசு பணியில் இருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென் மண்டல ஐ.ஜி.,யாக நியமனம்.தென் மண்டல ஐ.ஜியாக இருந்த டி.எஸ்.அன்பு, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக இடமாற்றம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்