பெங்களூரு உள்பட 77 இடங்களில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை: ரூ.6 கோடி நகை-பணம் சிக்கின !

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள் என பெங்களூரு உள்பட 77 இடங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.6 கோடிக்கு மேல் நகை, பணம் சிக்கின.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.