நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை அறிவிக்க வேண்டும் – டிடிவி தினகரன்!!
நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தி.மு.க. அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.