மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த கோரிக்கை – அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!!

மதுரவாயல்-ஸ்ரீபெரும்புதூர் சாலையை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.