வேப்பேரியில் மழை, வெள்ள சீரமைப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு…

 சென்னையில் 4 இடங்களில் மழை, வெள்ள சீரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வேப்பேரியில் சாலை புனரமைப்பு  பணிகளை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங், மக்களவை எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.