ஒரு மாணவன் கூட இல்லாமல் செயல்படும் 276 பள்ளிக்கூடங்கள்.. எங்கு தெரியுமா? – அதிர்ச்சி தகவல்!

276 பள்ளிக்கூடங்களில் 317 ஆசியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் ஒரு மாணவன் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.