ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராணுவ பொருட்களை அனுப்பும் தென்கொரியா

ராணுவ உதவி பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த வாரத்தில் அல்லது அடுத்த வாரம் மேற்கண்ட பொருட்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.