உக்ரைன் போர்: கொரானா,போலியோ, காலரா தொற்று அதிகரிக்கலாம்.! மருத்துவர்கள் எச்சரிக்கை
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரின் காரணமாக கொரானா,போலியோ மற்றும் காலரா தொற்று அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.