ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானம் விரிவாக்கத்திற்கு அனுமதி…

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் விரிவாக்கம், புதுப்பித்தலுக்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ரூ.139 கோடியில் சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்படுவதால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி கிடைக்க உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.