சசிகலா போடும் மெகா பிளான் – மாநாட்டு பணிகள் தீவிரம்!!!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் சசிகலா முக்கிய மைல் கல்லை எட்ட உள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். சசிகலா ஆதரவாளர்கள் அனைவரும் ஒரே அணியில் திரண்டு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்மிக பயணம் என சொல்லிக் கொண்டாலும் ஆதரவாளர்களை திரட்டி அதிமுக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து வருகிறார். தற்போது அடுத்த பயணத்துக்கு கிளம்பிவிட்டார்

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.