சிறார்களுக்கு தடுப்பூசி: இன்று முதல் தொடக்கம்!!!!

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மார்ச் 16ஆம் தேதி (இன்று) முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா