அதிரடி காட்டும் மேயர் பிரியா… அதிகாரிகள் ஷாக்!!!

பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என ஒப்பந்தார்களுக்கு சென்னை மேயர் பிரியா ராஜன், கறாராக கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ஒப்பந்த ஆணைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வழங்கும் நிகழ்ச்சி மார்ச் 15ம் தேதி சென்னையில் நடைபெற்றது. ஒப்பந்தாரர்களிடம் ஆணைகளை வழங்கிய மேயர் பிரியா ராஜன், பணிகளை உடனடியாக தொடங்கி பருவ மழைக்கு முன்னதாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி