ஒரே நாளில் 76 இடங்களில் காட்டுத்தீ!!!
தமிழகத்தில் சில வாரங்களாக வனப் பகுதிகளில் தொடர்ந்து தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. நீலகிரி கொடைக்கானல் மலைகளில் சில நாட்களாக வனப்பகுதிகள் பற்றி எரிந்தன.வனத்துறை அதிகாரிகள்விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்நிலையில் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்ததுள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்