பணி ஓய்வு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி அவர்களை முகாம் அலுவலகத்தில்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் திரு/எம்.எஸ். ஜாபர் சேட், இ.கா.ப. பணி ஓய்வு பெறுவதை யொட்டி முதல்வரை சந்தித்து
பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

K..N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.