ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அவசியமானது அல்ல: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தில் அவசியமான ஒன்று அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரித்துராஜ் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.