பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்த ஏவுகணை: மாநிலங்களவையில் ராஜ்நாத் விளக்கம்
ஏவுகணை பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என ராஜ்நாத்சிங் தெரிவித்தார். தவறு காரணமாக அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் ஏற்படவில்லை என மாநிலங்களவையில் ராஜ்நாத் விளக்கமளித்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.