வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரம்!!!
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர்கள் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர்கள் மீதான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி உதவியாளர்கள் மீதான வழக்கு விசாரணையை ஏப்ரல் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.