விடியலை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்: என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி பத்தாண்டுகளாக குரல் கொடுத்த திமுக வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் அதை நிறைவேற்ற வேண்டும் என பகுதிநேர ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி