உக்ரைன்-ரஷியா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை…
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பால் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன.இதுவரை உக்ரைன் – ரஷியா உயர் மட்ட தூதுக்குழுக்கள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.