ஸ்டாலின் உண்மையான ஜனநாயகப்படி நடக்கிறார்- சரத்குமார் பேட்டி…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நாகர்கோவிலில் நடந்தது. தமிழகத்தில் சட்டம்ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பாக தி.மு.க. இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சட்டத்தை மீறி நடந்து கொண்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. சிறப்பான அறிவிப்பு, இதுதான் உண்மையான ஜனநாயகம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.