பங்குனி உத்திரப் பெருவிழா உற்சவத்தின் 7-ம் நாள் தேரோட்டம்…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழா உற்சவத்தின் ஏழாம் நாள் இன்று. திருத்தேர் ரதத்தில் எழுந்தருளி ராஜ வீதிகளில் வலம் வந்த ஏலவார்குழலி ஏகாம்பரநாதர் சுவாமி. தேர் வரும் முன்பு பக்தி பரவசத்தில் கோலாட்டம் ஆடும் பெண்கள்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.